5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கற்பனை மீறிய இலக்கு: பொருளாதார நிபுணர் கருத்து

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கற்பனை மீறிய இலக்கு: பொருளாதார நிபுணர் கருத்து

மோடி அரசின் 5 டிரில்லியன் டாலர் இலக்கு கற்பனை செய்ய முடியாத இலக்கு என்று பொருளாதார நிபுணர் ஆர். நாகராஜ் தெரிவித்துள் ளார். தற்போது இந்தியப் பொருளா தாரம் மிக மோசமான அளவில் சரிந்துள்ளது. இந்த நிலையில் 5 டிரில்லியன் டாலர் பொருளா தாரத்தை 2025-ம் ஆண்டுக்குள் எட்டுவோம்...

BSNL Employees Union Nagercoil