தேசிய கவுன்சிலுக்கு BSNL ஊழியர் சங்கம் சார்பாக நமது மாநிலத் தலைவர் தோழர் S.செல்லப்பா உட்பட 8 தோழர்கள் நியமனம்

தேசிய கவுன்சிலுக்கு BSNL ஊழியர் சங்கம் சார்பாக நமது மாநிலத் தலைவர் தோழர் S.செல்லப்பா உட்பட 8 தோழர்கள் நியமனம்

கடந்த உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் BSNL ஊழியர் சங்கம் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், நமது சங்கம் 8 உறுப்பினர்களை தேசிய கவுன்சிலுக்கு நியமனம் செய்யலாம். அதன் அடிப்படையில் கீழ்கண்ட 8 தோழர்களை தேசிய கவுன்சிலுக்கு நியமனம் செய்வது என 15.01.2020 அன்று நடைபெற்ற BSNL...

BSNL Employees Union Nagercoil