கடும் நிதிப் பற்றாக்குறையில் மத்திய அரசு ஏப்ரலுக்குள் ரூ.3.55 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலிக்க இலக்கு: வருவாய் துறை கூட்டத்தில் முடிவு

கடும் நிதிப் பற்றாக்குறையில் மத்திய அரசு ஏப்ரலுக்குள் ரூ.3.55 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலிக்க இலக்கு: வருவாய் துறை கூட்டத்தில் முடிவு

பிப்ரவரி 1-ம் தேதி வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப் பட உள்ள நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான வரி வசூல் இலக்கை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நடப்பு நிதி ஆண்டு முடிய ஜனவரி யோடு சேர்த்து இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்நிலை யில், இந்த மூன்று மாதங்களில் கூடுதலாக...

BSNL Employees Union Nagercoil