3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்- வாடிக்கையாளர்கள் அதிருப்தி

3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்- வாடிக்கையாளர்கள் அதிருப்தி

ஏர்டெல் நிறுவனம் மகாராஷ்டிரா, கொல்கத்தா, கோவா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனது 3ஜி சேவையை நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏர்டெல் நிறுவனம் முதன்முதலாக கொல்கத்தாவில் தனது 3ஜி சேவையை நிறுத்தியது. இனி...

BSNL Employees Union Nagercoil