BSNLEU நாகர்கோவில் மாவட்டத்தின்பல தோழர்கள் 31-01-2020 அன்று பணி ஓய்வு பெற்று செல்ல உள்ள நிலையில்   அவர்களுக்கு 31-01-2020 அன்று பாராட்டு கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது மாவட்ட மற்றும் கிளைச் சங்கங்கள். எனவே இந்த நிகழ்வை வெற்றிகரமாக்க  அனைத்து தோழர்களும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

BSNL Employees Union Nagercoil