31-01-2020 அன்று மாவட்ட த்தலைவர் தோழர் K. ஜார்ஜ் அவர்கள் தலைமையில் நாகர்கோவில் BSNLEU  அலுவலகத்தில் நடைபெற்ற பணிஓய்வு பாராட்டுக்கூட்டத்தில் மாநில உதவிச் செயலாளர்                            தோழர் இந்திரா கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், அனைவரையும் வாழ்த்தினார்கள்  AIBDPA மாவட்டச் செயலாளர் தோழர் மீனாட்சிசுந்தரம் BSNLEU  முன்னணித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். மார்த்தாண்டம் மற்றும் குழித்துறை கிளைகள் சார்பாக நடைபெற்ற பாராட்டுக் கூட்ட நிகழ்வு புகைப்படம்

BSNL Employees Union Nagercoil