பொதுத்துறை எல்ஐசியை சூறையாட முடிவு:இன்சூரன்ஸ் ஊழியர்கள் பிப்.4 -ல் வெளிநடப்பு வேலை நிறுத்தம்

பொதுத்துறை எல்ஐசியை சூறையாட முடிவு:இன்சூரன்ஸ் ஊழியர்கள் பிப்.4 -ல் வெளிநடப்பு வேலை நிறுத்தம்

தனியாருக்கு எல்ஐசி 15 ஆவது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்ப டையில் எல்.ஐ.சியில் மத்திய அரசின் வசம் உள்ள பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் .எல்.ஐ.சி.யில் மத்திய அரசின் பங்குகள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும். பங்கு களின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்க அரசு முடிவு...