விமான மஹாராஜாவை விற்கும் அறிவிப்பு சொல்வது என்ன?

விமான மஹாராஜாவை விற்கும் அறிவிப்பு சொல்வது என்ன?

தன்னுடைய பிரசித்தி பெற்ற பிராண்டுகளில் ஒன்றும், இன்று பெரும் இழப்பைக் கொடுப்பதுமான ‘ஏர்-இந்தியா’வை விற்க மீண்டும் அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள் இம்முறை அரசின் விற்பனை முயற்சி ஈடேறலாம் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. அதேசமயம், பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்பான இந்த...