2019, செப்டம்பர் 16ஆம் தேதி 8வது உறுப்பினர் சரிபார்ப்பு நடைபெற்றது. அதன் அடிப்படையில் தேசிய கவுன்சில் புனரமைக்கப்பட வேண்டும். 8வது உறுப்பினர் சரிபார்பு தேர்தல் நடந்து முடிந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. தனது ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் பட்டியலை BSNLஊழியர் சங்கம் ஏற்கனவே நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டது. தற்போது, மேலும் காலதாமதமின்றி தேசிய கவுன்சில் கூட்டத்தை புனரமைக்க வேண்டும் என DIRECTOR(HR) அவர்களுக்கு, BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.