பணவீக்க உயர்வு, தேக்க நிலை பொருளாதார சூழலில் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டம் ஆரம்பம்

பணவீக்க உயர்வு, தேக்க நிலை பொருளாதார சூழலில் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டம் ஆரம்பம்

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் (எம்பிசி) நேற்று ஆரம்பமானது. மத்திய பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு அதிகரித்துள்ளது. பணவீக்க உயர்வு மற்றும் பொருளாதார தேக்க நிலை சூழலில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ்...