பாரதி ஏர்டெல் நிறுவனம் கடந்த 3 வது, அதாவது நடப்பு நிதியாண்டின் அக்டோபர் – டிசம்பர் காலாண்டில்.  ரூ .1,035 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. சமீபத்தில் ஏர்டெல் அதன் கட்டணங்களை 45% வரை உயர்த்தியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏர்டெல் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு இருப்பினும் இழப்பு ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம்  ஊழியர்கள் அல்ல என்பதை இது தெளிவுப் படுத்தியுள்ளது.

அரசின் கொள்கைகள் மாறாத வரைக்கும் இப்படிப்பட்ட இழப்புக்கள் அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்

VRS 2019!

இதுஒரு மனிதகுலத்திற்கு

எதிரான திட்டம்!!

BSNL Employees Union Nagercoil