AUAB ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் PGM அலுவலகத்தில் 11-02-2020 அன்று மதியம் 1.30 மணிக்கு தலைவர் தோழர் லட்சுமணபெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர்  பா.ராஜு.NFTE மாவட்ட த் தலைவர்  தோழர் ராஜேந்திரன்.SNEA மாவட்டச் செயலாளர் தோழர் ஆறுமுகம் ஆயோர்கள் பேசினார்கள்.

 

BSNL Employees Union Nagercoil