பத்திரிகை செய்தி: ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பிலான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் சொத்து விற்பனை ஆரம்பம்

பத்திரிகை செய்தி: ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பிலான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் சொத்து விற்பனை ஆரம்பம்

நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் சொத்துகளை விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கிஉள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான 11 சொத்துகளும், எம்டிஎன்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான 6 சொத்துகளும் விற்பனை செய்ய முடிவு...