மனித வள[DIRECTOR(HR)] இயக்குனருடன் சந்திப்பு

மனித வள[DIRECTOR(HR)] இயக்குனருடன் சந்திப்பு

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும், தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களும் 12.02.2020 அன்று திரு அர்விந்த் வட்னேகர் DIRECTOR(HR) அவர்களை சந்தித்து, கீழ்கண்ட பிரச்சனைகளை விவாதித்தனர்:- 1) 26.05.2019 அன்று நடைபெற்ற JTO LICE தேர்வில் பல...
BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு மாற்றியமைப்பது

BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு மாற்றியமைப்பது

BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயல்பாடுகளை, 11.02.2020 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டம் விவாதித்தது. இந்தக் குழுவின் ஒரு சில உறுப்பினர்கள் ஏற்கனவே வயது மூப்பு காரணமாக பணி ஓய்வு பெற்று விட்டனர். இத்துடன் சில உறுப்பினர்கள்...
13 & 14.02.2020 ஆகிய தேதிகளில் மாநில தலைமை பொதுமேலாளர்களின் முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது.

13 & 14.02.2020 ஆகிய தேதிகளில் மாநில தலைமை பொதுமேலாளர்களின் முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது.

2020, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாநில தலைமை பொதுமேலாளர்களின் கூட்டத்தை (HOCC) BSNL நிர்வாகம் நடத்துகிறது. இது, விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்டு, சுமார் 80,000 ஊழியர்கள் வெளியேறிய பின்பு நடைபெறும் முதல் HOCC கூட்டமாகும். இது ஒரு முக்கியமான கூட்டம்....
பதற்றத்தில் ஆட்சியாளர்கள்.. 9.7% தொட்ட வேலையில்லா திண்டாட்டம்.. எதுனா வேலை இருந்தா சொல்லுங்க சார்!

பதற்றத்தில் ஆட்சியாளர்கள்.. 9.7% தொட்ட வேலையில்லா திண்டாட்டம்.. எதுனா வேலை இருந்தா சொல்லுங்க சார்!

இந்தியர்களின் இன்றைய மிகப்பெரிய கவலையே வேலையின்மை தான் என்று கூறலாம். ஒரு புறம் வாட்டி வதைக்கும் பொருளாதாரம், மறுபுறம் வேலையின்மை என சுற்றி சுற்றி இந்திய மக்கள் அடி வாங்கி கொண்டிருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். இதை நீருபிக்கும் விதமாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான...