2020, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாநில தலைமை பொதுமேலாளர்களின் கூட்டத்தை (HOCC) BSNL நிர்வாகம் நடத்துகிறது. இது, விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்டு, சுமார் 80,000 ஊழியர்கள் வெளியேறிய பின்பு நடைபெறும் முதல் HOCC கூட்டமாகும். இது ஒரு முக்கியமான கூட்டம். விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்ட பின், சேவைகளை பராமரிப்பது, ஊழியர்களை நிர்வகிப்பது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் 4G சேவை துவக்கம் மற்றும் நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்துவது ஆகியவை தொடர்பாக பலனுள்ள முடிவுகள் எடுக்கப்படும் என நம்புகிறோம்.

BSNL Employees Union Nagercoil