குழித்துறை கிளை மறுசீரமைப்புக்கூட்டம் 19-02-2020 இன்று மாலை 5.00 மணிக்கு மார்த்தாண்டம் தொலைபேசி நிலையத்தில் வைத்து நடைபெற உள்ளது. தக்கலை,மார்த்தாண்டம் கிளைத்தோழர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

BSNL Employees Union Nagercoil