AUAB நாகர்கோவில் மாவட்டதலைவா் தோழா் லட்சுமணபெருமாள் அவா்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.snea மாவட்டசெயலாளரக தோழா் ஆறுமுகம் ,BSNLEU மாவட்டதுணை செயலாளர் இராஜகோபால்,சுயம்புலிங்கம்,மாவட்டதலைவர் ஜார்ஜ,செயலாளர் பா.ராஜு .பொருளாளர் ஆறுமுகம் .NFTE மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உட்பட தோழா்கள் கொரிக்கையை விளக்கி பேசினார்கள்.

BSNL Employees Union Nagercoil