நிதியாண்டின் 3-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாகக் குறைவு

நிதியாண்டின் 3-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாகக் குறைவு

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.7 சதவீதமாகக் குறைந்தது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012-13 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம்...
கட்டணத்தை குறைக்க வேண்டும்: செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம் வேண்டுகோள்

கட்டணத்தை குறைக்க வேண்டும்: செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம் வேண்டுகோள்

கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக் கும் தொலைத் தொடர்பு நிறுவனங் களை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு ஏஜிஆர் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் உரிமக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது வங்கிகள்...