2019 டிசம்பர் மாதத்தில் புதிதாக 4.26 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கி சாதனைப் படைத்ததால் 4G அலைக்கற்றை கிடைக்குமா?

2019 டிசம்பர் மாதத்தில் புதிதாக 4.26 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கி சாதனைப் படைத்ததால் 4G அலைக்கற்றை கிடைக்குமா?

ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், 5ஜி சேவையை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் நமது  பி.எஸ்.என்.எல். நிறுவனமோ இன்னும் 3ஜி நெட்வொர்க்கிலிருந்து மாறவேவில்லை. தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பது,...