வேலையின்மை, இந்தியாவின் நீண்டகாலப் பிரச்சனையாக இருந்தா லும், 2014-இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இது பல மடங்கு அதிகரித்து விட்டது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.4 முதல் 3.6 சதவிகிதம் என்ற அளவிலேயே வேலையின்மை விகி தம் இருந்தது ஆனால், மோடி கொண்டு வந்த...
ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற் றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலை பேசியைக் கண்டுபிடித்ததற்காகப் பெரிதும் அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். இவரது தாயாரும் மனைவியும்...