BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா ஆகியோர் இன்று (03.03.2020) CMD BSNLஐ சந்தித்து, ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஹோலி பண்டிகை விரைவில் வர உள்ளதால், அதற்கு முன்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். ஊதியத்தை விரைவில் வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக BSNL CMD பதிலளித்துள்ளார்.

BSNL Employees Union Nagercoil