நீதிமன்ற உத்தரவு படி,பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்குச் செலுத்த வேண்டும்

நீதிமன்ற உத்தரவு படி,பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்குச் செலுத்த வேண்டும்

வருமானப் பகிர்வு தொகை தொடர்பாகக் கடந்த பிப்வரி மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.32,000 கோடி தொலைத் தொடர்பு துறைக்குச் செலுத்தியுள்ளன. இதில் ரூ.26,000 கோடி அளவில் ஏஜிஆர் நிலுவையாகவும், ரூ.6,046 கோடி அலைக்கற்றைக்கான...