தோழர் S.சதீஸ்குமார் தலைமையில் 06-03-2020 அன்று மாலை 5.30 மணிக்கு மிக சிறப்பாக துவங்கிய இணைப்பு கூட்டத்தை மாவட்டச் செயலாளர் தோழர் பா.ராஜூ துவக்கிவைத்து உரையாற்றினார்.மாவட்ட தலைவர் தோழர் K.ஜார்ஜ் மாவட்டபொருளாளர் தோழர் C.ஆறுமுகம்,ரூரல் கிளைச்செயலாளர் தோழர் D.மோசஸ் AIBDPA மாவட்டச் செயலாளர் தோழர் A.மினாட்சிசுந்தரம் TNTCWU மாவட்டச் செயலாளர் தோழர்  செல்வம் BSNL CCWF அகில இந்திய துணைபொதுச்செயலாளர் தோழர் பழனிச்சாமி ஆகியோர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

 

 

 

 

BSNL Employees Union Nagercoil