லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் தீவிரம்….பாரத் பெட்ரோலியத்தை ஏலம் விட்டது மோடி அரசு

லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் தீவிரம்….பாரத் பெட்ரோலியத்தை ஏலம் விட்டது மோடி அரசு

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தனியார்மய பொருளாதாரக் கொள்கையை, மிகத் தீவிரமாக கையில் எடுத்துள்ளது.கடனில் இருக்கும் ‘ஏர் இந்தியா’ போன்ற நிறுவனங்களை மட்டுமல்லாது, பல ஆயிரம் கோடி ரூபாய் லாபமீட்டி வரும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ரயில்வே, எல்ஐசி போன்ற...