ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்க விலை ரூ.17.66; விற்பனை விலை ரூ.73.28;லாபம் யாருக்கு செல்கிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்க விலை ரூ.17.66; விற்பனை விலை ரூ.73.28;லாபம் யாருக்கு செல்கிறது.

கச்சா எண்ணெயின் விலை உலகச் சந்தையில் கடந்த ஜனவரி ஒன்றாம் நிலவரப்படி பீப்பாய் 61.13 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல், டீசலின் விலை இந்திய சந்தையில் முறையே ரூ.78.12, ரூ.71.86 ஆக விற்கப்பட்டது.. மார்ச் 10 ஆம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 30.20 டாலராக...