ரூ.10.52 லட்சம் கோடியை விழுங்க காத்திருக்கும் கார்ப்பரேட்டுகள்… ‘இந்தியன் ரேட்டிங் அண்ட் ரிசர்ச்’ நிறுவன ஆய்வில் தகவல்

ரூ.10.52 லட்சம் கோடியை விழுங்க காத்திருக்கும் கார்ப்பரேட்டுகள்… ‘இந்தியன் ரேட்டிங் அண்ட் ரிசர்ச்’ நிறுவன ஆய்வில் தகவல்

அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவைச்சேர்ந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தாத கடனின் அளவு, 10 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்று ‘இந்தியன் ரேட்டிங் அண்ட் ரிசர்ச்’ நிறுவனம் கூறியுள்ளது. வராக்கடன்கள் காரணமாக, தனியார் துறையைச்...