கொரோனா வைரஸ் ஆபத்திற்கு எதிராக போராடுவதில் ஒத்துழைப்பு கொடுக்க BSNL ஊழியர் சங்கம் அறைகூவல்

கொரோனா வைரஸ் ஆபத்திற்கு எதிராக போராடுவதில் ஒத்துழைப்பு கொடுக்க BSNL ஊழியர் சங்கம் அறைகூவல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வெகு வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, சைனா, ஃப்ரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாட்டுகளில் இருந்து வரும் கடுமையான தொற்று மற்றும் பெரிய அளவிலான மரணங்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றன. இது நமது தேசத்திலும் நிகழ்ந்து விடக்கூடாது. சுகாதார நலத்துறை...