கொரோனாவால் வருமானம் இழந்த 20 கோடி பேர்

கொரோனாவால் வருமானம் இழந்த 20 கோடி பேர்

ஏழைகளைப் பாதுகாக்க தலா ரூ.10 ஆயிரம் விகிதம் வழங்க வேண்டும் புதுதில்லி, மார்ச் 23- கொரோனா வைரஸ் தாக்கத்தால், நாட்டில் சுமார் 20 கோடி பேர் வேலையிழந்துள்ளதாகவும், அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் இந்திய தொழில்...