குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா கண்ட்ரோல் அறைக்கு  NGC 04652 229100 என்ற தொலைபேசி எண் இன்று 26.3.2020  அமைக்கப்பட்டது. பணியை செய்து முடித்த  தோழர் R. சுயம்புலிங்கம்      ( மாவட்டத் தலைவர்  ,  ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ) மற்றும் ஒப்பந்த  தொழிலாளர்கள் தோழர்கள் செல்வகுமார் ,  பாக்கியதாஸ் ஆகியோரின் பணியை பாராட்டுகிறோம்.
தோழமையுடன்
பா. ராஜு
 மாவட்டச் செயலாளர்
 BSNL ஊழியர் சங்கம்
(தற்போது அலுவலகப் பணியில்)

BSNL Employees Union Nagercoil