VRS 2019 ல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு Exgratia கொடிக்க நிதி ரூ 4156 கோடிDOT ஒதிக்கியுள்ளது. by bsnleungc | Mar 27, 2020 | செய்திகள்BSNL நிறுவனத்தில் VRS 2019 இன் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு எக்ஸ்ட்ராஷியா தொகையை செலுத்துவதற்காக 4,156 கோடி ரூபாய் DOT ஒதிக்கியுள்ளது. இது 21 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று DOT...