கொள்ளை லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட முதலாளித்துவம் மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்பதை இந்த நெருக்கடியான காலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதே நேரத்தில் சோசலிச சமூகம்தான் மனிதர்களின் சுகாதார பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்ற உண்மையும் இன்று உரக்க உலகினால் பேசப்படுகிறது.,வரும் காலம் உழைப்பாளி மக்களின் காலங்களாக மலரட்டும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

BSNL ஊழியர் சங்கம் நாகர்கோவில்

BSNL Employees Union Nagercoil