12.04.2020 தேதியிட்ட ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை செய்தியின் படி, 11,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனது 4G சேவைகளை துவங்கும் பணிகளை BSNL மேற்கொண்டுள்ளது என தெரிய வருகிறது. 50,000 புதிய கருவிகளை வாங்குவதற்கான டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிதற்கான கடைசி தேதி 08.05.2020 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil