மே மாதம் பணிஓய்வு பெறும் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்

மே மாதம் பணிஓய்வு பெறும் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்

மேமாதம் நமது சங்கத்தை சார்ந்த 9 தோழர்கள் பணி ஓய்வு பெறுகிறார்கள் . அவர்களை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.   Download [372.33 KB]   Download [295.25 KB]...
சில முக்கியமான பிரச்சனைகள் மீது BSNL CMD உடன் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு தொலைபேசியில் உரையாடல்

சில முக்கியமான பிரச்சனைகள் மீது BSNL CMD உடன் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு தொலைபேசியில் உரையாடல்

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் 29.05.2020 அன்று BSNL CMD திரு P.K.புர்வார் அவரகளுடன் கீழ்கண்ட பிரச்சனைகள் மீது தொலைபேசியில் உரையாடினார். 1)   BSNLன் 4-G டெண்டர்:- TEPC புகார் கொடுத்ததின் பின்னணியில், BSNLன் 4G டெண்டரின் நிலை தொடர்பாக...
சில முக்கியமான பிரச்சனைகள் மீது BSNL CMD உடன் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு தொலைபேசியில் உரையாடல்

“ஒப்பந்தத் தொழிலாளர் நிவாரண நிதியாக” வசூலிக்கப்பட்டது ரூ .65 லட்சம் :CHQ அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறது – மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு வணக்கம் செலுத்துகிறது.

குழு அடைப்புக் காலத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் துன்பங்களைத் தணிக்கும் நோக்கில், பி.எஸ்.என்.எல்.யு.வின் சி.எச்.க்யூ “ஒப்பந்தத் தொழிலாளர் நிவாரண நிதியை உயர்த்துவதற்கான அழைப்பு விடுத்தது. இதுவரை, 20 மாநிலங்களில்  ரூ .65,62,402 / – வசூலித்துள்ளன. இந்த நன்கொடைகள்...
ஏப்ரல் மாத ஓய்வு பெற்றவர்களுக்கு பறிக்கப்பட்ட பஞ்சப்படி உயர்வு திரும்ப வழங்கப்பட்டது

ஏப்ரல் மாத ஓய்வு பெற்றவர்களுக்கு பறிக்கப்பட்ட பஞ்சப்படி உயர்வு திரும்ப வழங்கப்பட்டது

சமீபத்தில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, 01.01.2020 முதல் 01.07.2021 வரையிலான பஞ்சப்படி உயர்வை நிறுத்தி வைக்க முடிவெடுத்தது. உடனடியாக தொலை தொடர்பு துறையும் 2020 ஏப்ரல் மாதம் ஓய்வு பெறும் BSNL ஊழியர்களுக்கு பழைய விகிதத்திலேயே, அதாவது 157.3% என்ற அளவில் ஓய்வூதிய...
இந்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை மீறுவது குறித்து 10 மத்திய சங்கங்கள் ILO க்கு மனு கொடுத்தது.

இந்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை மீறுவது குறித்து 10 மத்திய சங்கங்கள் ILO க்கு மனு கொடுத்தது.

இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களை மீறுவது குறித்து புகார் எழுப்பி 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) இயக்குநர் ஜெனரலுக்கு 25.05.2020 அன்று கடிதம் எழுதியுள்ளன. குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம்,...

BSNL Employees Union Nagercoil