பொன்னுலகை உருவாக்கிட சபதம் ஏற்போம்! அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்

பொன்னுலகை உருவாக்கிட சபதம் ஏற்போம்! அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கத்தை மேலும் வீரியத்துடன் முழங்குவோம். விடியாத பொழுதென்று எதுவும் இல்லை, முடியாத துயர் என்று எதுவும் இல்லை என்ற நம்பிக்கையோடு இந்த மே தினத்தில் மேம்பட்ட ஒரு உலகை உருவாக்கிட சபதம் ஏற்போம்....