TT மற்றும் ATTகளுக்கான இடமாற்றல் விருப்பம் கொடுக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

TT மற்றும் ATTகளுக்கான இடமாற்றல் விருப்பம் கொடுக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றல் விருப்பம் கொடுக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது நமது மாவட்டச்சங்கம் மற்றும் மாநில சங்கத்தின் கோரிக்கையானது. External Plant Outsourcing  பல்வேறு குறைகளை கொண்டது. இந்த Outsourcing டெண்டரை ரத்து செய்ய  வேண்டுமென்று நமது சங்கம் தொடர் இயக்கத்தில் இருந்து...