தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்:     *பத்திரிக்கை செய்தி*

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்: *பத்திரிக்கை செய்தி*

BSNL ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யாதே.. தமிழக BSNL நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  நிரந்தர ஊழியர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கு குறைவாகவே இவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டு வருகின்றன. BSNL...