நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற  சமூக இடைவெளி தர்ணா போராட்டம் [கருப்பு துணியால் கண்களை கட்டி] மாநிலம் தழுவிய தர்ணாபோராட்டம் நகர்கோவில் மாவட்டத்தில் மூன்று மையங்களில் நடைபெற்றது.நாகர்கோவில் , தக்கலை,குழித்துறை பகுதிகளில் நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளில் தோழர்கள் ஜார்ஜ்,ராஜூ,சுயப்புலிங்கம்,ராஜகோபால்,சுகுமாரன் செல்வம்,மீனாஃப்சிசுந்தரம்,சின்னத்துரை உட்பட  60 தோழர்கள் கலந்து கொண்டார்கள்

 

BSNL Employees Union Nagercoil