கீழ் காணும் கோரிக்கையை  வலியுறுத்தி 20 மே 15ம் தியதி மாநிலம் தழுவிய  சமூக இடைவெளி தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.

  • ஒப்பந்த தொழிலாளர்கள் எவரையும் பணி நீக்கம் செய்யக் கூடாது.
  • நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.
  • பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய டெண்டர் முறையை ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டும்.

 

நாகர்கோவில் GM அலுவலகத்தில் காலை 10.30 மணி

தலைமை:  தோழர் க.ஜார்ஜ்  மாவட்டத்தலைவர் BSNL ஊழியர் சங்கம்

தக்கலை தொலைபேசி நிலையம் காலை 10.30 மணி

தலைமை:  தோழர் சுயப்புலிங்கம்  மாவட்டத்தலைவர் TNTCWU

குழித்துறை தொலைபேசி நிலையம் காலை 10.30 மணி

தலைமை:  தோழர் வேலப்பன்  மாவட்டஅமைப்பு செயலாளர்

BSNL Employees Union Nagercoil