அகில இந்திய சங்கம் 21-05-2020 அன்று மதிய நேர சமூக இடைவெளி ஆர்ப்பாட்டம் அனைத்து  மாவட்டங்களில் நடத்த அறை கூவல் விட்டுள்ளது.
 கோரிக்கைகள்:
  1.சர்வதேச தொழிலாளர் அமைப்பான ILO விதிப்படி 8 மணிநேர வேலையில் இருந்து 12 மணி நேர வேலையாக மாற்றாதே
2.2020ஏப்ரல்  மாத சம்பளத்தை உடனே வழங்கு!
3.ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கு!. பணிகளை அவுட்சோர்சிங் செய்வதன் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய கூடாது!
4. வெளிப்புற சிகிச்சை உச்சவரம்பை 23 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைப்பதற்கான முடிவை திரும்பப் பெறுங்கள்.
.

BSNL Employees Union Nagercoil