தொலைபேசி இணைப்பை பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்க சிபிஎம் எதிர்ப்பு

தொலைபேசி இணைப்பை பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்க சிபிஎம் எதிர்ப்பு

தரைவழி தொலைபேசி இணைப்புகளுக்கான பாரம ரிப்புப் பணிகளை தனியார்  ஏஜென்சிகளிடம் ஒப்படைப் பதையும், பழுதுகள் நீக்க காலதாமதம் ஆவதை தடுக்க வும் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட  செயலாளர் ஆர்.செல்லசு வாமி  மாவட்ட ஆட்சியர் பிர சாந்த்...