மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி  அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்: தொழிலாளர் சட்டங்களை திருத்தாதே! ரூ.7500 நிவாரணம் வழங்கிடு!

மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்: தொழிலாளர் சட்டங்களை திருத்தாதே! ரூ.7500 நிவாரணம் வழங்கிடு!

தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை உடனே நிறுத்த வேண்டும். தனியார்மயப் படுத்தும் மின்சார சட்டம் 2020 – ஐ கைவிட வேண்டும்.  மத்திய – மாநில அரசாங்கங்களின் உத்தரவுப்படி நிரந்தர – கேசுவல் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்திற்கு முழு...