பாஜக அரசுகளுக்கு தொழிலாளர் நல அமைச்சகம் கண்டிப்பு தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய முடியாது!

பாஜக அரசுகளுக்கு தொழிலாளர் நல அமைச்சகம் கண்டிப்பு தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய முடியாது!

தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய் யும் உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் பாஜக அரசுகளின் முயற்சிக்கு மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாட்டின் தொழிற்துறை உற்பத்தி, வர்த்தகம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதைக் காரண...