இனிதான் கூடுதல் எச்சரிக்கை தேவை

இனிதான் கூடுதல் எச்சரிக்கை தேவை

கொரோனா நோய்த் தொற்று காரணமாக அறி விக்கப்பட்ட நான்காவது கட்ட ஊரடங்கு வரும் ஞாயிறு முதல் முடிவடையவுள்ளது. சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட லாம் என்று மத்திய அரசு தரப்பில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. முதல்கட்ட ஊரடங்கின்போது அறிவிக்கப் பட்ட பல்வேறு...