பரிவு அடிப்படையில் பணி நியமனங்களை மீண்டும் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை

பரிவு அடிப்படையில் பணி நியமனங்களை மீண்டும் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை

09.04.2019 முதல் BSNLல் பரிவு அடிப்படையிலான பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த சமயத்திலேயே BSNL ஊழியர் சங்கம் அதனை எதிர்த்து, அந்த பணி நியமனங்களை மீண்டும் அமலாக்க வேண்டுமெனெ கோரியது. பரிவு அடிப்படையிலான பணி நியமனங்களை நிறுத்தி வைத்து இரண்டு ஆண்டுகள்...