கொரோனா காரணத்திற்காக முழுஅடைப்பு காலத்தில் , மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பணிஓய்வு பெற்ற சங்க தோழர்களுக்கு,  பாராட்டுவிழா 4-6-20 அன்று மதியம்1.00 மணிக்கு தொழிற்சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.  தோழர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

BSNL Employees Union Nagercoil