ஜார்ஜ் பிளாயிடுக்கு பல்லாயிரம் பேர் அஞ்சலி பிளாயிடின் மகளுக்கு கல்வி நிதி திரட்டும் மக்கள்

ஜார்ஜ் பிளாயிடுக்கு பல்லாயிரம் பேர் அஞ்சலி பிளாயிடின் மகளுக்கு கல்வி நிதி திரட்டும் மக்கள்

அமெரிக்காவில் காவல்துறையினர் நிற வெறியுடன் கொடூரமாக கொலை செய்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாயிடுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  மூன்று நகரங்களில் கடந்த ஆறு நாட்க ளில் தொடர்ச்சியான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் முதன்மையானது...