மாநில தலைவர் தோழர் K.மாரிமுத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார்

மாநில தலைவர் தோழர் K.மாரிமுத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார்

BSNLEU  தமிழ் மாநில துணை தலைவர் தோழர் K. மாரிமுத்து, அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் K.மாரிமுத்து அவர்கள் தொலைதொடர்பு துறையில் ஒன்று பட்ட NFTE சங்கத்தில் மஸ்தூர்களை உறுப்பினராக...

BSNL Employees Union Nagercoil