நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 3.2 சதவீதமாக சரியும் – உலக வங்கி

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 3.2 சதவீதமாக சரியும் – உலக வங்கி

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 3.2 சதவீதமாக சரியும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. கோவிட்-19 தாக்கம் காரணமாக, கடந்த 2019-20 நிதியாண்டில், 4.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு நிதியாண்டில் 3.2 சதவீதமாக சரியும் என்று உலக வங்கி...