by bsnleungc | Jun 12, 2020 | செய்திகள்
ஜூன் 11 தியதி ஆகியும் 2020 மே மாதத்திற்கான சம்பளத்தை செலுத்துவது குறித்து எந்தக் அறிவிப்பும் இல்லை. பொதுச் செயலாளர் தோழர் பி.அபிமன்யு, தொலைபேசியில் நேற்று இயக்குநர் (நிதி) ஸ்ரீ எஸ்.கே.குப்தாவிடம் பேசினார், மே மாதம் சம்பளம் வழங்குவதற்கான நிலை குறித்து...