தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீதிமன்றத்தை விட வலிமையானவர்களா ? சிறைக்குச் செல்ல நேரிடும் என உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீதிமன்றத்தை விட வலிமையானவர்களா ? சிறைக்குச் செல்ல நேரிடும் என உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

மத்திய அரசுக்கு உரிமம் மற்றும் அலைக்கற்றை கட்டணம் செலுத்தாத  தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.நீதிமன்றத்தை விட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வலிமையானவர்களா ? என கேள்வி எழுப்பியுள்ளது. வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல்...